உயிர் கொடுக்கும் திரவம், உயிர் காக்கும் குழாய்

உயிர் கொடுக்கும் திரவம், உயிர் காக்கும் குழாய்    
ஆக்கம்: Badri | August 1, 2008, 2:21 pm

உலகில் இன்று பெரும்பான்மை மக்களை பாதிக்கும் ஒரு விஷயம் நல்ல குடிநீர் கிடைக்காதது. பல இடங்களில் தண்ணீரே கிடைப்பதில்லை. வேறுபல இடங்களில் தண்ணீர் கிடைக்கிறது; ஆனால் கலங்கிப்போய், மாசுபடுத்தப்பட்டு, நோய்க்கிருமிகள் பொங்கிப் பெருகும் தண்ணீராக உள்ளது.“கிடைக்கும் தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள்” என்று சுகாதார அமைப்பினர் அவ்வப்போது சொல்லி வருகிறார்கள். ஆனால் நீரைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு