உயிர் எழுத்து மாத இதழ்

உயிர் எழுத்து மாத இதழ்    
ஆக்கம்: ஜெயமோகன் | February 7, 2008, 4:08 am

உயிர்மையின் நிர்வாக ஆசிரியராக இருந்த சுதீர் செந்தில் பிரிந்துபோய் உயிர் எழுத்தை ஆரம்பித்தபோது அதை வெறும் வீம்பு என்ற அவநம்பிக்கையுடன் மட்டுமே நோக்கத்தோன்றியது, செந்திலின் இலக்கியப்பரிச்சயம் மிக குறைவானதென்பதே காரணம். ஆனால் அதைச்சுற்றி உருவான ஒரு வட்டம் காரணமாக மெல்ல மெல்ல தனித்துவம் கொண்ட சிற்றிதழாக அது உருவாகி வந்திருப்பதை உணர முடிகிறது. இதழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்