உயிருடன் உள்ளார் பிரபாகரன்! - நக்கீரன் கட்டுரை!

உயிருடன் உள்ளார் பிரபாகரன்! - நக்கீரன் கட்டுரை!    
ஆக்கம்: லக்கிலுக் | May 21, 2009, 4:57 am

ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள்.நெருங்கி வரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: