உப்பு : ரமேஷ் பிரேம்

உப்பு : ரமேஷ் பிரேம்    
ஆக்கம்: வா.மணிகண்டன் | March 16, 2009, 8:20 pm

ரமேஷ் பிரேம் தமிழ் இலக்கியத்தில் உருவாக்கி வைத்திருக்கும் தடம் சாதாரணமாக தாண்டிச் செல்ல முடியாதது. படைப்பு ரீதியாக- தமிழ் சிற்றிதழ் உலகில் இந்த இரட்டையர்களின் வீரியமான இயக்கம், நவீன தமிழ் இலக்கியத்தோடு அடிப்படையான பரிச்சயம் உள்ள வாசகனுக்கும் தெரிந்து இருக்கும்.  ரமேஷ் பிரேம் இணைந்து வெளியிட்டிருக்கும் "உப்பு" கவிதைத் தொகுப்பை வாசித்து முடிக்க கொஞ்ச நாட்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை புத்தகம்