உபுண்டு 9.10 லினக்ஸ் இயக்குதளம்

உபுண்டு 9.10 லினக்ஸ் இயக்குதளம்    
ஆக்கம்: Badri | November 9, 2009, 4:41 am

இரண்டு நாள்களுக்கு முன், என் வீட்டில் ஒரு கணினியில் உபுண்டு 9.10 லினக்ஸ் இயக்குதளத்தை நிறுவினேன். அந்தக் கணினி என் மகளுடையது. அதில் பழையகாலக் குறுவட்டுகள் பலவும் செயல்படவேண்டும் என்ற காரணத்தால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 98-ஐத் தாண்டி வேறு ஒன்றையும் நிறுவியதில்லை. ஆனால் வரவர என் மகளுக்கு அந்தக் குறுவட்டுகள்மீதான ஆர்வம் குறைந்துவிட்டது. வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: