உபுண்டு – அறிமுகம்

உபுண்டு – அறிமுகம்    
ஆக்கம்: ரவிசங்கர் | December 14, 2009, 7:24 am

(10 திசம்பர் 2009 புதிய தலைமுறை இதழில் வெளிவந்த கட்டுரை. ஆசிரியர் குழுவின் சிற்சில மாற்றங்களுடன்) உபுண்டு - அ. ரவிசங்கர் உங்களுக்கு மோட்டார் பைக்குகள் பிடிக்குமா? பைக்குகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மாட்டத் தெரியுமா? ஆனால், மோட்டார் பைக் விற்கும் நிறுவனமோ “நீங்கள் பைக்குகளைப் பிரித்துப் பார்க்கக்கூடாது. ஏதாவது பிரச்சினை என்றால் எங்களிடம் தான் வர வேண்டும். பழைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: