உன் நினைவினிலே - ஈழத்திலிருந்து புதிய திரைப்படம்

உன் நினைவினிலே - ஈழத்திலிருந்து புதிய திரைப்படம்    
ஆக்கம்: பகீ | March 4, 2008, 5:23 pm

இலங்கையில இருந்து தமிழ் படமே வாறதில்லை எண்டுற குறைய நீக்கிற மாதிரி (வடிவா கவனியுங்கோ.. இலங்கையில இருந்து) கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான மற்றும் கணினி படிக்கிற மாணவர்கள் சேர்ந்து “உன் நினைவினிலே” எண்டு ஒரு படம் எடுத்திருக்கினம். சும்மா சாதாரண குறும்படங்கள் எண்ட சொல்லுற அளவிலில்லாமல், ஒன்றரை மணித்தியாலம் இந்த படம் ஓடுது. கீழ ஒரு 5 நிமிச முன்னோட்டத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் திரைப்படம்