உணர்ச்சிகளின் சுழிப்பில் ஊடகமாகிவரும் பதிவுகள்..

உணர்ச்சிகளின் சுழிப்பில் ஊடகமாகிவரும் பதிவுகள்..    
ஆக்கம்: ஜமாலன் | May 10, 2008, 7:49 am

நான் பதிவுலகிற்கு வந்தபின் செய்தி வாசிப்பது குறைந்துவிட்டது என்பதைவிட, முதலில் பதிவுகளில் வாசித்தப் பின்தான் செய்திகளையே வாசிக்கிறேன். காரணம் பதிவுகள் செய்தியை முந்தித் தருவது மட்டுமல்ல, அவற்றை பல கோணங்களில் நின்று ஆய்வு செய்தும் உணர்ச்சிகளின் உடனடி எதிர்வினைகளைக் கொண்டும் வெளிப்படுவதால் அச்செய்தியை பல கோணங்களில் புரிந்து கொள்ளமுடிகிறது. செய்திகள் என்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்