உடல் எடையும், தாய்மை நிலையும்

உடல் எடையும், தாய்மை நிலையும்    
ஆக்கம்: சேவியர் | December 27, 2007, 3:33 pm

ஃ உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை இழக்கத் துவங்குகிறார்கள் என்னும் புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று டச் அறிவியலார்களால் வெளியிடப்பட்டுள்ளது. மாறி வரும் உணவுப் பழக்கங்களாலும், பரம்பரை குணாதிசயங்களினாலும் உடல் எடை அதிகரித்து வருவது இன்று ஒரு சர்வதேசப் பிரச்சனையாக இருக்கிறது. வெளிநாடுகளில் மட்டுமே இருந்து வந்த இந்த சிக்கல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு