உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs!

உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs!    
ஆக்கம்: Thekkikattan|தெகா | September 28, 2008, 12:57 pm

ம்ம்... சரியாக 2001ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், நானும் மாநிலம் மாறி என்னுடைய ஓட்டுநர் உரிமத்தை மாற்றி புதிய மாநிலத்தில் இணைத்துக் கொள்ளும் அவசியத்தில் இருந்தேன். அப்படியாக நானும் அந்த அலுவலகத்தில் என்னுடைய பழைய ஓட்டுநர் உரிம அட்டையை ஒப்படைத்து விட்டு, புதிய மாநில அட்டையை வாங்கும் பொழுதும், புகைப்படம் எடுத்துக் கொண்டு, இதர கேள்விகளுக்கு பதிலுரைத்துக் கொண்டு வரும்...தொடர்ந்து படிக்கவும் »