உடலுக்கு ஒரு ஏர் கண்டீஷனர்.

உடலுக்கு ஒரு ஏர் கண்டீஷனர்.    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | July 25, 2008, 7:11 am

வெந்தயம் இதன் மருத்துவ நலன்களை நான் சொல்லத் தேவையில்லை.மேலதிக தகவல்களுக்கு இங்கே - விக்கிப்பீடியா.முடிந்த போதெல்லாம் வெந்தயத்தை நமது சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது.சாம்பார்,குழம்பு வகைகளுக்கு வெந்தயம் தாளித்தால்வாசனை ஊரைத் தூக்கும்.(வாயில் தட்டுப்படும் வெந்தயம் கசப்பை கொடுப்பதால்பலர் விரும்ப மாட்டார்கள்.) சரி இப்போது வெந்தயக் கீரை ரெசிப்பி சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு