உடம்பு, ஆத்மா, உயிர், ஜோதி, கடவுள்

உடம்பு, ஆத்மா, உயிர், ஜோதி, கடவுள்    
ஆக்கம்: கவிதா | Kavitha | February 28, 2009, 7:42 am

தியானம்? நமக்கு இது ஒன்று தான் விட்டுபோயாச்சி சரி அதையும் கற்றுக்கொள்ளலாம் என்று வேளைச்சேரி' யில் தியானம் சொல்லி கொடுக்கும் இடங்களை தேடிக்கொண்டு இருந்தேன். அப்போது என் கணவர் விஜயநகர் பக்கத்தில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டினார், அங்கு தியானம் சொல்லி தருவதாக நினைக்கிறேன் சென்று பார், பணம் எதுவும் வாங்குவதாக தெரியவில்லை என்றார்.அட இந்த காலத்தில் இலவசமாகவா?அந்த இடத்தை...தொடர்ந்து படிக்கவும் »