உங்கள் பதிவுக்கு இலவச இணைய சேவை

உங்கள் பதிவுக்கு இலவச இணைய சேவை    
ஆக்கம்: பகீ | December 28, 2008, 5:27 am

வலைப்பதிவுகள் வைத்திருப்பவர்கள் அனேகமாக புளொக்கரில் அல்லது வேர்ட்பிரஸ் இலவச சேவையில் தங்களது வலைப்பதிவினை வைத்திருக்கின்றார்கள். இந்த சேவைகள் ஒரு அளவுக்கு மேல் நீங்கள் நினைப்பது எல்லாவற்றையும் செயற்படுத்த அனுமதிப்பதில்லை. சொந்தமாக ஒரு வலையிடத்தை வாங்கி வேர்ட்பிரஸ் போன்ற மென்பொருளை நிறுவி வலைப்பதிவு வைத்திருப்பதில் பொருளாதார சிக்கல் ஏற்படுகின்றது. ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்