உங்கள் பதிவுக்கு ஆங்கில தமிழ் நாட்காட்டி

உங்கள் பதிவுக்கு ஆங்கில தமிழ் நாட்காட்டி    
ஆக்கம்: பகீ | January 28, 2008, 3:49 pm

பல இணையத்தளங்களில நாங்கள் ஆங்கில நாட்காட்டிகளை பெற்றுக்கொண்டு எங்கள் தளங்களில் இணைத்துக்கொள்ளலாம். ஆனால் தமிழ் நாட்காட்டி ஒன்றை பெற்றுக்கொள்ளுறது கஸ்டம். கீழே இருக்கின்ற HTML ஐ உங்கள் தளத்தில் பொருத்திக்கொண்டால் கீழ் காட்டப்பட்டவாறு ஒரு நாட்காட்டியை உங்கள் தளத்தில் காணலாம். ( பொருத்தியதும் அப்பிடியே ஒரு பின்னூட்டமும் போட்டு விடுங்கோ) Code (html4strict)   <object...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்