ஈ(ர)ழத்துளிகள் – 2

ஈ(ர)ழத்துளிகள் – 2    
ஆக்கம்: vizhiyan | May 26, 2009, 7:34 am

அக்கா இது அம்மாவின் விரல் தானே? __________________________________ அக்கா இது அம்மாவின் விரல் தானே? அக்கா..அக் __________________________________ மகளை நேற்று கொன்றுவிட்டேன் எதற்கு அந்நாய்கள் கைகளால் கசங்கி கிழிய __________________________________ ஒருநாள் மகளை நேற்று கொன்றுவிட்டேன் எதற்கு அந்நாய்கள் கைகளால் கசங்கி கிழிய அச்சோ ஒருவேளை எம் அழுகுரல் உலகிற்கு கேட்டுவிட்டால்? __________________________________ எனக்கும் அண்ணனுக்கும் சண்டை. கற்பனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்