ஈழம் தொடர்பாக தமிழகத்தில் நடக்கும் கேலிக்கூத்து

ஈழம் தொடர்பாக தமிழகத்தில் நடக்கும் கேலிக்கூத்து    
ஆக்கம்: Badri | October 19, 2008, 4:19 am

மாவிலாறு தொடங்கி, இன்று வரை, விடுதலைப் புலிகள் தரப்புக்குக் கடும் சேதம். இதை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுப்பதும் புரிந்துகொள்ளக்கூடியதே. இந்தக் காலகட்டத்தில் புலிகள் டாக்டிக்ஸில் கடுமையாக அடிவாங்கியுள்ளனர் என்பது தெளிவு. ஆனால் ஈழ யுத்தங்களில் ஒரு கை ஓங்குவதும், பின் இறங்குவதும் கடந்த இருபதாண்டுகளாகவே நடந்துவருவதே. மீண்டும் புலிகளின் கை ஓங்கலாம்.கடந்த இரண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்