ஈழமும் வி.பி.சிங்கும்

ஈழமும் வி.பி.சிங்கும்    
ஆக்கம்: ஆர். முத்துக்குமார் | November 29, 2008, 7:22 am

ஈழத்தமிழர்களால் என்றென்றும் மறக்கமுடியாத தலைவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் வி.பி. சிங்கின் பெயர் இடம்பெற்றே தீரும். இந்திய அமைதி காக்கும் படை (IPKF) என்ற பெயரில் ராஜிவ்காந்தி அரசால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய ராணுவத்தைத் திரும்ப அழைத்துக் கொண்ட புண்ணியம் இவருக்கே உரித்தானது.உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தின் மைந்தனாக ஜூன் 25, 1931 பிறந்த விஸ்வநாத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்