ஈழத்துயரம் - தமிழகத்தில் தொடரும் கேலிக்கூத்துக்கள்!

ஈழத்துயரம் - தமிழகத்தில் தொடரும் கேலிக்கூத்துக்கள்!    
ஆக்கம்: லக்கிலுக் | November 1, 2008, 7:19 am

கடந்த சில ஆண்டுகளாக எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பேரணி, பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் என்று ஃபிலிம் காட்டுவது தமிழ் சினிமாக்காரர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. பேரணியிலோ, பொதுக்கூட்டத்திலோ ஃபுல் மேக்கப்போடு கூலிங்கிளாஸ் அணிந்து சினிமா நட்சத்திரங்கள் கையாட்ட ரசிகர்கள் விசிலடிக்கிறார்கள். டிவிக்காரர்களின் மைக்கில் 'தமில் தமிலன்' என்று ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: