ஈழத்துக் கலைஞர் டொக்டர் இந்திரகுமார் நினைவாக

ஈழத்துக் கலைஞர் டொக்டர் இந்திரகுமார் நினைவாக    
ஆக்கம்: கானா பிரபா | December 24, 2008, 11:08 am

ஈழத்துக் கலைஞர், எழுத்தாளர், டொக்டர் இந்திரகுமார் கடந்த ஞாயிற்றுக் கிழமை லண்டனில் காலமானார் என்ற துயர்மிகு செய்தியை நண்பர் ரிஷான் பகிர்ந்து கொண்டார். அன்னாரின் இழப்பில் என் துயரையும் இங்கே பதிவு செய்து, தினக்குரலில் வெளியான டொக்டர் இந்திரகுமாரின் வாழ்க்கைக் குறிப்போடு, வீரகேசரியின் கலாகேசரி இணையத்தில் வெளியான அவரின் பேட்டியையும், டொக்டர் இந்திரகுமார் அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் நபர்கள்