ஈழத்தமிழர் மீதான தமிழக தூரிகைகளின் துயரப்பதிவுகள் - 07 மார்ச், சென்னை

ஈழத்தமிழர் மீதான தமிழக தூரிகைகளின் துயரப்பதிவுகள் - 07 மார்ச், சென்னை    
ஆக்கம்: இளவஞ்சி | March 7, 2009, 4:07 pm

தூரிகைகளின் துயரப்பதிவுகள், 07 மார்ச், தியாகராயா பள்ளி, தி. நகர், சென்னை.ம.செ, மதன் மற்றும் மாருதி...1000 பேர் சாவு... போர்... எல்லாமே நமக்கு திடுக்கிடும் “செய்திகள்!”ஓவியம் என்னவோ முடிஞ்சது.. சொன்ன சேதி போய்ச்சேருமா?துயரத்தின் வெளிப்பாடு வண்ணங்களில்...பரிட்சைதான்... மார்க்குக்கு இல்லாம உணர்வுக்காக...அழிவினைப் பற்றிய உருவாக்கம்...நம்பிக்கையிழந்த கருப்பும் சிவப்பும் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »