ஈழத் தமிழர்களுக்காக வேடப்பர் கோயிலை நோக்கி...

ஈழத் தமிழர்களுக்காக வேடப்பர் கோயிலை நோக்கி...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | April 17, 2009, 7:36 am

பேருந்து நிலையத்திலிருந்து கோயிலை நோக்கி படைப்பாளிகள்தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் சார்ந்தவர்கள் ஈழத்தமிழர்களின் சாவுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கும்படி தங்கள் விருப்பத் தெய்வமான விருத்தாசலம் அருகில் உள்ள வேடப்பருக்குச் சீட்டெழுதிக் கட்டித் தங்கள் வேண்டுதலைத் தெரிவித்துள்ளனர். அருள்மிகு வேடப்பர்வேடப்பர் பொல்லாதத் தெய்வம் எனவும் இந்தப் பகுதியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்