ஈழக்கவிதைகளும் நானும்

ஈழக்கவிதைகளும் நானும்    
ஆக்கம்: ஜமாலன் | May 5, 2008, 5:23 pm

எல்லோரையும்போல காதல் மற்றும் கவிதையுடன்தான் எனது காலமும் தொடங்கியது. காதலைப்போலவே கவிதையும் இன்று காணாமல் போனது என்னிடம். என்றாலும், காதலின் நினைவு தரும் சுகந்தத்தைப்போல கவிதையும் ஒரு சுகந்தமாக என்னுடன் தொடர்கிறது. எனது வாசிப்பில் சிறந்த கவிதைகளை இங்க நான் தொகுக்கவில்லை. சிறந்தது போன்ற அடைச் சொற்களை மதிப்பீட்டு குறியீடுகளை தவிர்க்கவே விரும்புகிறேன், என்பதால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் கவிதை