ஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 3

ஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 3    
ஆக்கம்: Badri | August 14, 2008, 3:36 am

[பாகம் 1 | பாகம் 2]ஈர்ப்பு விசைக்கு எதிராக காற்றழுத்த மாறுபாட்டால் ஒரு விசையை உருவாக்கி, ஈர்ப்பை எதிர்கொண்ட பறப்பனவற்றைப் பற்றி முன்னர் பார்த்தோம். இதுதான் அடிப்படைத் தத்துவம். ஈர்ப்பு விசைக்கு மாற்றாக எதாவது ஒரு விசையை உயிர்கள் தங்களது உடல்மூலம் உருவாக்கவேண்டும்.இதைப்பற்றி ஆழமாகப் பார்ப்பதற்குமுன், ஈர்ப்பு விசை போல அடிப்படையான விசைகள் என்னென்ன என்பதை நாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்