ஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 2

ஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 2    
ஆக்கம்: Badri | August 1, 2008, 6:59 am

நாம் முதலில் பார்க்கப்போவது பறவைகளை. எப்படி அவற்றால் ஈர்ப்பை எதிர்த்து மேலே போகமுடிகிறது? உயர, உயரப் பறந்துகொண்டே இருக்கமுடிகிறது? நினைத்தமாத்திரத்தில் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு ஆகாய மார்க்கமாக அலையமுடிகிறது?ஒரு பறவையின் பறத்தலில் வெவ்வேறு அங்கங்கள் உள்ளன. அவற்றைத் தனித்தனியாகப் பார்ப்போம். அவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து இயங்கும்போதுதான் ஒரு பறவையால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்