ஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 1

ஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 1    
ஆக்கம்: Badri | July 30, 2008, 1:53 pm

பூமி தன்னை நோக்கி அனைத்துப் பொருள்களையும் இழுக்கும் சக்தி கொண்டது. அத்தகைய இழுக்கும் விசையைத்தான் புவி ஈர்ப்பு விசை என்கிறோம். சொல்லப்போனால் எடையுள்ள எல்லாப் பொருள்களுமே தன்னை நோக்கி பிற பொருள்களை இழுக்கும். எடை அதிகமானால் இழுவிசையும் அதிகமாக இருக்கும். அதைப் போன்றே தனக்கு வெகு அருகில் உள்ள பொருளை அதிக விசையுடன் இழுக்கும். தூரத்தில் உள்ள பொருளை குறைந்த விசையுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்