இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையின் வரலாறு

இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையின் வரலாறு    
ஆக்கம்: ஹிப்ஸ்... | January 6, 2009, 9:35 am

பாலஸ்தீன் என்றால், இஸ்ரேலுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு சுதந்திரதேசம் என்று இன்றுவரை தவறாகவே நினைத்துக் கொண்டிருப்போருக்கும், இஸ்ரேல் பாலஸ்தீன் விவகாரங்கள் எது ஒன்றுமே தெரியாமல், தினசரி அங்கிருந்து வரும் குண்டுவெடிப்புச் செய்திகளை மட்டும் வாசித்துக் கொண்டிருப்போருக்கும், பிரிட்டனின் காலனிகளாக இருந்து, இரண்டாம் உலகப்போருக்குப்பின் வரிசையாக ஒவ்வொரு நாடாகச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்