இளையராஜா - ஐ ஆம் வெரி சாரி!

இளையராஜா - ஐ ஆம் வெரி சாரி!    
ஆக்கம்: SurveySan | December 23, 2008, 6:46 am

கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி இளையராஜாவை காணவில்லைன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். சமீப காலமாய் ராஜா சார் கிட்டேருந்து பழைய கெத்துடன் ஒரு பாடலும் வராத ஏக்கம்/எரிச்சலில் போடப்பட்ட பொலம்பல் பதிவு அது. ஆனா, ஒவ்வொரு நாளும், ராஜாவின் பழைய பாட்டை கேக்கும்போதெல்லாம், ஒரு குற்ற உணர்வு உள்ளுக்குள்ள குருகுருத்துக்கொண்டே இருக்கும். ஆயிரம் இருந்தாலும், ராஜா நம்ம ராஜா இல்லியா? இப்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை இசை