இளைய நிலா மெட்டு ஹிந்தியில் இத்தனை பாட்டு

இளைய நிலா மெட்டு ஹிந்தியில் இத்தனை பாட்டு    
ஆக்கம்: கானா பிரபா | April 10, 2008, 9:39 am

"இளைய நிலா பொழிகிறதே" பாடல் இசைஞானி இளையராஜாவின் முத்துக்களில் விலக்கமுடியாதது. இந்தப் பாடல் இடம்பெற்ற "பயணங்கள் முடிவதில்லை" படமே ஒருவருடம் ஓடி வெற்றி கண்டது. குறித்த இந்தப்பாடலில் வரும் கிட்டார் இசையில் சிறப்பை சிலாகிக்காதோர் இல்லையெனலாம். இந்தப் பாடலின் மெட்டு ஹிந்திக்கும் தாவியிருந்தது. சிங்களத்திலும் கேட்டதாக ஞாபகம். இங்கே பாருங்கள் இந்த மெட்டு சமீபத்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை நிகழ்படம்