இலவச domain!

இலவச domain!    
ஆக்கம்: தமிழ்பித்தன் | December 10, 2008, 6:56 am

இலவசமாக பல வகை url கள் வழங்கும் தளங்கள் இணையத்தில் கிடைத்தாலும் அதில் பல நம்பிக்கையற்றன. பல விளம்பரங்களுடன் இருப்பதால் விரும்புவதில்லை. ஆனால் இந்த தளம் ஓரளவுக்கு நம்பிக்கையாக இருக்கிறதாம். பல இணைய வடிவமைப்பு பிரியர்கள் இதைத் தான் நாடுகிறார்கள்.தளமுகவரி:- www.co.cc உங்கள் முகவரி yourname.co.cc இதைனை உங்கள் blogger,wordpressல் பொதிவது போன்ற செய்முறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் இணையம்