இலங்கைப் பிரச்னை - பாகம் 2

இலங்கைப் பிரச்னை - பாகம் 2    
ஆக்கம்: Badri | October 29, 2008, 4:31 am

தமிழகம் ஆடி அடங்கிவிட்டது.அனைத்துக் கட்சிக் கூட்டம். ஒருமித்த தீர்மானம். ராஜினாமா. மனிதச் சங்கிலி. கூட்டங்கள். பேச்சுகள். கைதுகள். பேசில் ராஜபக்க்ஷ - பிரணாப் முகர்ஜி கூட்டறிக்கை. கருணாநிதி மகிழ்ச்சி. சுபம்.உணர்ச்சிபூர்வமாகக் கொந்தளித்து இங்கே எதையும் சாதிக்கமுடியாது.***வைகோ, கண்ணப்பன் கைது. இருவரையும் கைது செய்தது எனக்கு ஏற்புடையதல்ல. இவர்களைக் கைது செய்திருக்கவே...தொடர்ந்து படிக்கவும் »