இலங்கை இறுதி யுத்தம்

இலங்கை இறுதி யுத்தம்    
ஆக்கம்: Badri | December 29, 2009, 1:08 pm

நிதின் கோகலே என்.டி.டி.வி நிருபர். இலங்கையில் நான்காம் ஈழப்போர் நடந்த நேரம் அதைத் தன் தொலைக்காட்சிக்காகப் பின்பற்றிவந்தார். அதற்குமுன் கார்கில் போர் நடந்த நேரம் நேரடியாக அதனை ‘கவர்’ செய்தார்.அவர் கார்கில் பற்றியும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இப்போது இலங்கை யுத்தம் பற்றியும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தின் தமிழாக்கத்தை கிழக்கு பதிப்பகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: