இலகுவாக தமிழ் நாட்காட்டியை புளொக்கர், வேர்ட்பிரஸில் சேர்த்தல்.

இலகுவாக தமிழ் நாட்காட்டியை புளொக்கர், வேர்ட்பிரஸில் சேர்த்தல்.    
ஆக்கம்: பகீ | January 29, 2008, 4:14 pm

நேற்று இங்கு நான் தந்த நாட்காட்டியை வேர்ட்பிரஸ் மற்றும் புளொக்கரில் எவ்வாறு இணைப்பது என்று விளக்கமாக எழுதவில்லை. அதற்காகத்தான் இந்தப்பதிவு. நீங்கள் புளொக்கரை பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் Layout பக்கத்திற்கு செல்லுங்கள். அங்கு Add a page element இனை சொடுக்கி வரும் வின்டோவில் HTML/Javascript இனை சொடுக்குங்கள். இப்போது content இல் கீழிருக்கும் HTML துண்டை சேர்த்துவிடுங்கள் (இலக்கங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்