இராசீவ் காந்தி நினைவு நாள் !

இராசீவ் காந்தி நினைவு நாள் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | May 21, 2009, 4:43 am

1990ல் சென்னையில் வில்லிவாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் நண்பர்களுடன் இருந்தேன், இராசீவ் கொலையான மறுநாள் காலையில் தான் தகவல் தெரிந்தது. அப்போதும் பலகட்டங்களாக தேர்தல் நடந்ததால் இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு சென்னை வந்த நிலையில் இது நடந்திருந்தது. பொது வேலை நிறுத்தம் போல் அனைத்துக் கடைகளும் சென்னையில் மூன்று நாட்களுக்கும் மேல் மூடப்பட்டு இருந்தன. ஒரிறி நாளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: