இரண்டு வேட்பாளர்கள்!

இரண்டு வேட்பாளர்கள்!    
ஆக்கம்: லக்கிலுக் | April 9, 2009, 5:34 am

திமு கழக இளைஞரணி முதல் மாநாடு ஆவடியில் நடைபெற்று முடிந்த காலமாக அது இருக்கக்கூடும். ஆலந்தூர் நகர கழக செயல்வீரர்கள் பலரின் மீதும் கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதுவும் முதல்வர் எம்.ஜி.ஆரை கொல்ல முயற்சியாம். அப்பா அப்போது பரங்கிமலை ஒன்றியப் பிரதிநிதியாக, அவ்வட்டார ஸ்டார் பேச்சாளராக இருந்தார். அவர் மீதும் வழக்கு பாய்ந்திருந்தது.எம்.ஜி.ஆர் ஆட்சி வழக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்