இயல்பு தொலைக்கும் தமிழர்கள்

இயல்பு தொலைக்கும் தமிழர்கள்    
ஆக்கம்: அ.ராமசாமி எழுத்துகள் | August 23, 2008, 1:14 pm

நான் நின்றிருந்த அந்த அங்காடி வளாகத்தில் மூன்று வங்கிகள் செயல்படுகின்றன . இரண்டு வங்கிகள் தேசியமயமாக்கப் பட்ட வங்கிகள். இந்த வங்கி பன்னாட்டு வங்கி. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியைப் போல மாநில மொழிக்கோ அல்லது தேசியமொழி என நம்பப்படும் இந்திக்கோ இங்கு வேலை இல்லை. எல்லாமே ஆங்கிலத்தில். அங்கே வேலை பார்க்கும் இளைஞர்களும் யுவதிகளும் பரிமாறிக் கொள்ளும் மொழி கூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு