இயல் விருது - ஒரு பதில்

இயல் விருது - ஒரு பதில்    
ஆக்கம்: ஜெயமோகன் | January 7, 2008, 3:38 am

அன்புள்ள கிரிதரன் உங்கள் கடிதம் கண்டேன். http://www.geotamil.com/pathivukal/VNG_ON_IYALVIRUTHU2007.htm உங்கள் தரப்பை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அதை வாசகர்கள் பரிசீலிக்கட்டும். இம்மாதிரி விஷயங்களில் நியயங்கள் அந்த அலை ஓய்ந்த பிறகே மனதில் திரளும். காத்திருப்போம். ஒன்றைமட்டும் சொல்ல விரும்புகிறேன். லட்சுமி ஹாம்ஸ்டம் பற்றி முழுமையாக தெரிந்தபின்னர், அவரது இருநூல்களைப்படித்த பின்னர்தான் என்கருத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்