இயல் விருது சில விவாதங்கள்

இயல் விருது சில விவாதங்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | January 6, 2008, 4:59 am

இயல் விருது சில விவாதங்கள் இயல் அமைப்பாளர்களில் ஒருவருக்கு எழுதிய முதல் கடிதம் அன்புள்ள ….. நாஞ்சில்நாடன் நிகழ்ச்சி நல்லவிதமாக நடந்தது. லட்சுமி ஹாம்ஸ்டமுக்கு விருது கிடைத்தது எனக்கு ஆழமான அதிர்ச்சியை அளித்தது. மிக மேலோட்டமான மொழிபெயர்ப்பாளர். நல்ல மொழிபெயர்ப்பாளராக இருந்தால்கூட ஒரு படைப்பாளிக்கு பரிசுக்கு தகுதியில்லாமல் மொழிபெயர்ப்பாளருக்கு தகுதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்