இயற்கை உணவு : என் அனுபவம்

இயற்கை உணவு : என் அனுபவம்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 7, 2008, 1:36 pm

பதினைந்து வருடம் முன்பு ஆற்றூர் ரவிவர்மாவின் நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு தமிழ் நூலை மலையாளத்திற்கு மாற்றித்தர முடியுமா என்று கேட்டார்.அது ராமகிருஷ்ணன் என்பவர் எழுதிய ‘நோயின்றி வாழ முடியாதா?’ என்ற சிறுநூல். இயற்கை மருத்துவம் பற்றிய நூல் அது. மருத்துவமல்ல இயற்கை உணவு முறை. உணவுமுறை மட்டுமல்ல வாழ்க்கை முறை. அதைப்படித்துப் பார்த்தபோது ஒருவகை சுய ஏமாற்று என்றுதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு நலவாழ்வு