இயற்கை உணவு ஒரு கடிதம்

இயற்கை உணவு ஒரு கடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 11, 2008, 4:49 am

   அன்புள்ள ஜெயமோகன் நலம்தானே? இயற்கை உணவு பற்றிய உங்கள் கட்டுரையை படித்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். இதுவரை இயற்கை உணவு சாப்பிடுவது பற்றிய ஒரு கட்டுரையைக் கூட நான் படித்தது இல்லை. எனக்கு தொடர்ச்சியாக வயிறு சம்பந்தமான பல சிக்கல்கள் வந்தன. அதிக எடையும் மூச்சுத்திணறலும் இருந்தது. எங்கோ கேள்விப்பட்ட நினைவில் நானே இயற்கை உணவுப்பழக்கத்துக்கு மாறினேன். இப்போது எந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு