இயற்கை அன்னையின் மடியிலே... 3

இயற்கை அன்னையின் மடியிலே... 3    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 28, 2008, 9:22 am

இதுவும் அங்கே எடுத்த புகைப்படங்கள் தான்.நாங்கள் தங்கியிருந்த அறையின் பால்கனியில் குரங்குகளின் ஆட்டம்.சரி கந்தலாமாவிற்கு எதற்காக 7 முறை விருது வழங்கப்பட்டது அப்படிங்கறது இந்த ஹாலைப் பாத்து தெரிஞ்சுகிட்டு டிருபீங்களே!!!உயர்ந்த தரமான உணவு மற்றும் சிறந்த சேவைக்கான "சாகா" விருது 7 முறை தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது.பிரெட்டில் எத்தனை வகை பாருங்கள்......இலங்கை ஸ்பெஷல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்