இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றிய சில குறிப்புகள்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றிய சில குறிப்புகள்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | November 22, 2008, 1:54 pm

சேர மன்னர்களை இரு பிரிவினராகக் கொள்ள இடம் உள்ளதை அறிஞர் பே.க.வேலாயுதம் அவர்கள் குறிப்பிடுகிறார்(பக்.8).அவை ஒரு சாரார் உதியன் மரபினர் எனவும் மற்றொரு சாரார் இரும்பொறை மரபினர் எனவும் அழைக்கப்படுவதைக் குறிப்பிடுவார்.உதியன் மரபினர் தம்பெயரில் குட்டுவன் என்ற பெயரை இணைத்து வழங்குவதையும் இரும்பொறை மரபில் அம்மரபைக் காணமுடியவில்லை எனவும் குறிப்பிடுகிறார்.இமயவரம்பன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு