இப்படித்தான் இருக்கவேனும் ரெஸுயூம்

இப்படித்தான் இருக்கவேனும் ரெஸுயூம்    
ஆக்கம்: கண்மணி | December 15, 2008, 10:05 am

புதுசா கதை எழுதுறவங்க வீடு மாதிரி சுருட்டிக் கசக்கி எறியப்பட்ட காகிதக் குப்பைக்கு நடுவில் கிடந்தார் கிட்டு மாமா.அரை மணிக்கொரு முறை டீ போட்டுக் கொடுத்து அலுத்துப் போனது அம்புஜம் மாமிக்கு.எதாவது எழுதி அனுப்புங்க இதுல யோசிக்க என்ன வேண்டியிருக்குன்னு மாமி புலம்புவதை லட்சியம் செய்யாமல் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.விஷயம் வேறொன்னுமில்லை ஒரு தனியார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: