இன்றைய கிறுக்கல் குறிப்புகள்.

இன்றைய கிறுக்கல் குறிப்புகள்.    
ஆக்கம்: `மழை` ஷ்ரேயா(Shreya) | December 20, 2007, 11:28 am

இனிமைகள் காற்றுடன் கதை பேசும் இலைகளைப் போல தொடர்ந்து இசைத்துக் கொண்டுதானிருக்கின்றன.. நாம்தான் தொடர்ந்து செவி மடுத்துக் கொண்டேயிருப்பதில்லை. இயற்கையும் இசையும் கூட அப்படித்தான் - கவனித்தால் தன் பாட்டுக்கு மனம் இலேசாகி விடுகிறது.இரண்டாம் குறிப்பு: இன்றைக்குக் கண்ட பிள்ளையார் எறும்புகள். சின்னக் கறுத்த எறும்புகள். இவற்றை ஏன் பிள்ளையார் எறும்புகள் என்று சொல்கிறோம்?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்