இன்றே இப்படம்(படங்கள்) கடைசி:-))))

இன்றே இப்படம்(படங்கள்) கடைசி:-))))    
ஆக்கம்: துளசி கோபால் | May 1, 2008, 11:30 pm

இன்னிக்கு நாம் இங்கே இருந்து கிளம்பறோம். டூர் முடியப்போகுது. இந்த ஆத்தையும் அதுலே படகுகள் மிதக்கறதையும் பார்த்தா...... ஹூம்ம்ம்....... என்னிக்கு நம்ம 'கூவம்' இப்படி ஆகப்போகுதுன்ற பெருமூச்சுதான் வருது.இங்கேயும் ஏழ்மை இல்லாமல் இல்லை. நதிக்கரையின் ஓரங்களில் நடைபாதை மாதிரி இருக்கும் இடங்களில் நிதியில்லாதவர் வசிக்கிறாங்கதான். சின்னச்சின்னதா வியாபாரமும் இருக்கு. ஆனாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்