இன்றும், நாளையும் சென்னையில் தொடர் பதிவர் சந்திப்புகள்!

இன்றும், நாளையும் சென்னையில் தொடர் பதிவர் சந்திப்புகள்!    
ஆக்கம்: லக்கிலுக் | June 27, 2009, 3:30 am

நாளை மாலை நடக்க இருக்கும் சென்னைப் பதிவர் சந்திப்பு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.மேலதிக விவரங்களுக்கு முரளிக்கண்ணனை சுட்டலாம்!நாளைய பதிவர் சந்திப்புக்கு ட்ரைலராக இன்று மாலையும் சில நண்பர்கள் அதே நடேசன் பார்க்கில் கூடி கும்மியடிக்க முடிவெடுத்திருக்கிறோம். நாளைய பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள இயலாத அயல்நாட்டில் வசிக்கும் இரு பதிவர்களின் வசதிக்காக இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்