இந்தி

இந்தி    
ஆக்கம்: nagoreismail | March 23, 2008, 5:08 am

இந்தி மொழியின் ஆதிக்க பருப்பு தமிழ்நாட்டில் வேகாததற்கு அறிஞர் அண்ணாவின் முயற்சி ஒரு முக்கிய காரணமாகும்.ஒரு மாநிலத்தவர் இன்னொரு மாநிலத்தவரோடு பேசுவதற்கு இந்தி மொழியையும் நமது நாட்டில் உள்ளவர்கள் வெளிநாட்டு மக்களோடு உரையாடுவதற்கு ஆங்கில மொழியும் கற்க வேண்டும் என்று அப்போது சொல்லப்பட்டது. அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கதை சொன்னார்கள், ஒருத்தர் பெரிய நாய், சிறிய நாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: