இந்திரலோகத்தில் நா. அழகப்பன் - திரைவிமர்சனம்!

இந்திரலோகத்தில் நா. அழகப்பன் - திரைவிமர்சனம்!    
ஆக்கம்: லக்கிலுக் | February 2, 2008, 4:51 am

சிவாஜியின் ‘பல்லேலக்கா' பாணியில் ஓபனிங் சாங் என்ன? விதவிதமான கெட்டப்புகளும், காஸ்ட்யூம்ஸும் என்ன? இந்திரன், எமதர்மன், அழகப்பன் என்று வித்தியாமான மூன்று கதாபாத்திரங்கள் என்ன? அகா.. அகா... அகா... அசத்துகிறார் வடிவேலு!!பூலோகத்தில் ஒரு நாடகக் கம்பெனி நடத்தும் நரன் அழகப்பன். பூலோகத்தை சுற்றிப் பார்க்க வந்த தேவகன்னிகையரில் ரம்பா மட்டும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு தங்கிவிட,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்