இந்தியப்பயணம் 20, ராஜகிருஹம், நாளந்தா

இந்தியப்பயணம் 20, ராஜகிருஹம், நாளந்தா    
ஆக்கம்: ஜெயமோகன் | September 24, 2008, 12:53 am

கயாவில் இருந்து செப்டெம்பர் 17 காலை பத்து மணிக்கு நாளந்தாவுக்குக் கிளம்பினோம்.·பால்குனா நதியின் கரையோரமாகவே சாலை சென்றது. மழைநீர் பெருகி சற்றே வடிந்து மணல்படுகைகளுடன் செங்கலங்கல் நீர் வழிந்த ·பால்குனா வலப்பக்கம் தெரிந்துகொண்டே இருந்தது. நல்ல வளமான பூமி. எங்கும் நெல்வயல்கள். தோப்புகள். வானில் மேகங்கள் இருந்தமையால் வெயில் சுடவில்லை, நீர்த்துளிகள் கலந்த இதமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்