இந்தியப் பொருளாதாரம்: ஆட்குறைப்பு நடவடிக்கைகள்

இந்தியப் பொருளாதாரம்: ஆட்குறைப்பு நடவடிக்கைகள்    
ஆக்கம்: Badri | November 18, 2008, 9:30 am

பொருளாதாரச் சுணக்கம் காரணமாக இந்திய நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஆனால் நிதியமைச்சர் சிதம்பரம் தொடர்ந்து, ஆட்குறைப்பு தேவையில்லை என்பதை வலியுறுத்தி வருகிறார். வர்த்தக அமைச்சர் கமல்நாத், தன் பங்குக்கு, ஆட்குறைப்பு தேவையில்லை என்றும், இந்தியத் தொழில் நிறுவனங்களால் தாக்குப்பிடிக்க முடியும் என்றும் சொல்லியுள்ளார்.***என் கருத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்