இந்தியப் பொருளாதாரம் - இன்றைய நிலை - 1

இந்தியப் பொருளாதாரம் - இன்றைய நிலை - 1    
ஆக்கம்: Badri | June 1, 2008, 3:08 am

கடந்த சில மாதங்களாகப் பொருளாதார நிகழ்வுகள் பொதுவாக உலகையும், குறிப்பாக இந்தியாவையும் பயமுறுத்தும்விதத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றைத் தலைப்புச் செய்திகளாகப் படித்திருப்பீர்கள்.1. உலகக் கச்சா எண்ணெய் விலையில் கடும் ஏற்றம். இப்போது பேரலுக்கு $135 என்ற விலையைத் தாண்டிச் சென்றுள்ளது.2. இந்தியாவில் பணவீக்கம். 5%-லிருந்து 6% ஆகி, அங்கிருந்து 7% நெருங்கும்போது எல்லோரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்